Sunday, November 25, 2012

TAYUMANAVAR

GOD AND THE WORLD.

    This poem of the Saint Tayumanavar, remarkable alike for beauty of ideas and of setting, and to which no translation can do justice, describes (as far as words can) God, the only reality, and by contrast the World, with its "lust of the flesh, and the lust of the eyes and the pride of life," clinging to the pleasures of the senses as heaven and as real, only to find its mistake when in the throes of death and to learn too late that God is the only help and should have been the only goal. Not that the Saint altogether condemns sensuous enjoyments. He has elsewhere explained in what spirit they should be enjoyed.

    கொந்தவிழ்மலர்ச்சோலை
நன்னீழல்வைகினுங்

        குளிர்தீம்புனற்கையள்ளிக்

    கொள்ளுகினுமந்நீ ரிடைத்திளைத்தாடினுங்

        குளிர்சந்தவாடைமடவார்

    வந்துலவுகின்றதென முன்றிலிடையுலவவே

        வசதிபெறுபோதும்வெள்ளை

    வட்டமதிபட்டப் பகற்போலநிலவுதர

        மகிழ்போதும்வேலையமுதம்

    விந்தைபெறவறுசுவையில் வந்ததெனவமுதுண்ணும்

        வேளையிலுமாலைகந்தம்

    வெள்ளிலைய டைக்காய் விரும்பிவேண் டியவண்ணம்

        விளையாடி விழிதுயிலினுஞ்

    சந்ததமுநின்னருளை மறவாவரந்தந்து

        தமியேனை ரக்‌ஷைபுரிவாய்

    சர்வபரிபூர்ண வகண்டதத்துவமான

        சச்சிதானந்தசிவமே.                        


 

    "Whether in grateful shade I dwell of groves

    Rich in clustered blooms, or cool sweet draughts

    I quaff from limpid stream,

    Or in its waters bathe and sport,

    Or, fanned by fragrant breezes fresh that

    Like maidens in the court yard play,

    I revel in the full moon's day-like splendor,

    Or on dainties I feast wherein ocean's ambrosia

    Haply hath wondrous entered or in garlands,

    Perfumes, betel, I joy, or rest in sleep, -

    Thy Grace may I never forget! This boon

    Unto me grant and from the world guard me,

    O Sivam, all-pervading, infinite, true,

    That art the Only Reality, Pure Knowledge, Bliss!"


 

வண்ணம்


 

    அருவென் பனவுமன்றி உருவென் பனவு மன்றி

        அகமும் புறமுமன்றிமுறைபிறழாது

    குறியுங் குணமுமன்றி நிறைவுங் குறைவுமன்றி

        மறையொன் றெனவிளம்பவிமலமதாகி

    அகலம் பெறவுயர்ந்து விபுலம் பெறவளர்ந்து

        சபலஞ் சபலமென்றுளறிவினர்காண

            ஞானவேளியிடைமேவுமுயிராய்-            (1)


 

அனலொன் றிடவெரிந்த புகைமண் டிடுவதன்று

    புனலொன்றிடவமிழ்ந்துமடிவிலதூதை

சருவும் பொழுதுயர்ந்து சலனம் படுவதன்று

    சமர்கொண்டழிவதன்றோரியல்பினதாகும்

அவனென் பதவுமன்றி அவளென் பதுவுமன்றி

    அதுவென்பதுவுமன்றியெழில்கொடுலாவும்

        ஆருநிலையறியாதபடியே-                (2)


 

இருளென் பதுவுமன்றி யொளியென் பதுவுமன்றி

    எவையுந்தனுளடங்கவொருமுதலாகும்

உனதென் பதுவுமன்றி யிலதென் பதுவமன்றி

    உலகந் தொழவிருந்த வயன்முதலோர்கள்

எவருங் கவலைகொண்டு சமயங் களில்விழுந்து

    சுழலுட் டொழுதிரங்கி உருள்செயுமாறு

        கூறரிய சகமாயையறவே-                (3)


 

எனதென் பதையிகழ்ந்த வறிவின் றிரளினின்று

    மறிவொன் றெனவிளங்குமுபயமதாக

அறியுந் தரமுமன்று பிறியுந் தரமுமன்று

    அசரஞ் சரமிரண்டீ னொருபடியாகி

எதுசந் ததநிறைந்த தெதுசிந் தனையிறந்த

    தெதுமங் களசுபங்கொள்சுகவடிவாகும்

        யாதுபரமதைநாடியறிநீ.                (4)


 

பருவங் குலவுகின்ற மடங் கையர் தொடங்கு

    கபடந் தனில்விழுந்து கெடுநினைவாகி

வலையின் புடைமறிந்த மறியென் றவசமுண்டு

    வசனந் திரமுமின்றியவரிதமூறல்

பருகுந் தொழிலிணங்கி யிரவும் பகலுமின்சொல்

    பகரும் படிதுணிந்து குழலமகாக

        மாலைவகைபலசூடியுடனே-            (5)

    பதுமந் தனையிசைந்த முலையென் றதையுகந்து

        வரிவண் டெனவுழன்றுகலிலெனவாடுஞ்

    சிறுகிண் கிணிசிலம்பு புனைதண் டைகண்முழங்கும்

        ஒலிநன் றெனமகிழ்ந்து செவிகொளநாசி

    பசுமஞ் சளின் வியந்த மணமுந் திடமுகந்து

        பவமிஞ் சிடவிறைஞ்சி வரிசையினூடு

            காலின்மிசைமுடிசூடிமயலாய்-            (6)


 

    மருளுந் தெருளும்வந்து கதியென் பதைமறந்து

        மதனன் சலதிபொங்க விரணமதான

    அளிபுண் டனைவளைந்து விரல்கொண் டுறவளைந்து

        சுரதஞ் சுகமிதென்றுபரவசமாகி

    மருவந் தொழின் மிகுந்து தினமுந் தினமும்விஞ்சி

        வளரும் பிறைகுறைந்தபடிமதிசோர

            வானரம தெனமேனிகிரையாய்-            (7)


 

    வயதும் படலெழுந்து பிணியுந் திமீதிமென்று

        வரவுஞ் செயலழிந்துளிருமலுமாகி

    அனமுஞ் செலுதலின்றி விழியுஞ் சுடர்களின்று

        முகமுங் களைகளின்றுசரியெனநாடி

    மனையின் புறவிருந்த வினமுங் குலைகுலைந்து

        கலகஞ் செயலி நண்டயமன்வரும்வேளை

            ஏதுதுணைபழி காரமனமே.                (8)


 


 

    Not form or formless, not in, not out,

        swerving not from order,

    Not mark nor quality, fullness nor defect,

        declared by the Vedas to be One, pure,

    Rising aloft, spreading forth majestic,

        Seen inwardly by the wise

    To be gain, pure gain,

        Life pervading Spirit-Space


 

    Not to be burned by fire nor whelmed by smoke,

        Drowned in water nor raised

    Nor moved by force of wind, nor

        killed in battle; of nature ever one;

    Not he, not she, rot it,

        walking in beauty, understood by none;


 

    Not darkness nor light; all-embracing substance,

        not being nor not-being;

    Piercing in pity the Maya-universe,*

[* i.e., The Absolute becoming conditioned and manifest.]

        gracious to help what time

    Brahma and others the world adores

        are tossed in care;


 

    In intelligence rid of 'I' and 'Mine' standing,

        yet as One Intelligence shining.

    Not to be known as two, not to be sundered,

        the same in lifeless and living things;

    What is That which is ever full,

        which is dead to thought, which is pure Bliss and Peace?

    What is the Supreme?

        Seek thou THAT and know.


 

    In lovely woman's wiles fallen,

        on evil thoughts intent,

    Caught like deer in toils,

        of speech unsteady,

    Ever sipping her lips, drinking

        sweet prattle night and day,

    Decking her locks with varied wreaths,

        to lotus-buds her breasts likening, on them doting,

    In the tinkle of her anklets delighting,

        That like bees make music and dance around,

    

Her sweet perfume enjoying,

        worshipping her to thy ruin,

    Crowning thy head with her feet,

        with delusion and darkness seized,

    Forgetting thy goal,

        cupid's sea overflowing,

    Rubbing the ripe sore with the finger,

        saying "This is bliss, This is bliss,"

    Mad acts of passion growing, intellect

        daily waning like the waning moon,

    Body growing grey like an ape's,

        years advancing,

    

Diseases in hosts tramping,

        coughing, coughing,

    Limbs not moving, food not eating,

        eyes lacking light, face lacking lustre,

    Kinsfolk in hot haste arriving

        and making uproar "It is all up, all up,"

    Thus when dread Death comes,

        who will help thee, O Mind, you sinner?

P. A.

No comments:

Post a Comment